இனிப்பு, புளிப்பு மற்றும் கார சுவையுடன் கூடிய மாங்காய் பச்சடி செய்வது எப்படி ?

பெரும்பாலோனோர் தங்கள் குழந்தைகளுக்கு காலை இரவு உணவாக அதிகபட்சம் கொடுக்கும் உணவே பால் சாதம் அல்லது தயிர் சாதம் தான். இது போன்ற உணவுகளை கொடுக்கும்போது பெரும்பாலும் ஊறுகாய் தான் பலர் இன்றும் பரிமாறுகிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு பொதுவாக ஊறுகாய் சாப்பிடுவதில் பெரிதும் விருப்பம் இருக

By ·

பெரும்பாலோனோர் தங்கள் குழந்தைகளுக்கு காலை இரவு உணவாக அதிகபட்சம் கொடுக்கும் உணவே பால் சாதம் அல்லது தயிர் சாதம் தான். இது போன்ற உணவுகளை கொடுக்கும்போது பெரும்பாலும் ஊறுகாய் தான் பலர் இன்றும் பரிமாறுகிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு பொதுவாக ஊறுகாய் சாப்பிடுவதில் பெரிதும் விருப்பம் இருக்காது நீங்கள் அதற்கு பதிலாக இனிப்பு மற்றும் கார சுவையுடன் கூடிய இந்த மாங்காய் பச்சடியை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : நாகர் கோவில் வெள்ளரிக்காய் பச்சடி செய்வது எப்படி ?

ஏன் இந்த பச்சடியை வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் பின் குழந்தைகள் இதை அடிக்கடி செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்க ஆரம்பித்து விடுவார்கள் அந்த அளவிற்கு இந்த மாங்காய் பச்சடி அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த மாங்காய் பச்சடி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

English Overview : mango pachadi is one of the most important dishes in india. mango pachadi recipe or mango pachadi seivathu eppadi or mango pachadi in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை