தக்காளி சேர்க்காமல் ருசியான மாங்காய் ரசம் இப்படி செய்து சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட அசத்தலாக இருக்கும்!
ரசம் பல வகை உண்டு . ரசம் இல்லாமல் ஒரு விருந்து முழுமையடையாது. இப்படிப்பட்ட ரசம் அனைத்து வீடுகளிலும் சுலபமாக செய்யப்படுகிறது தக்காளியின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் தக்காளியை சேர்க்காமல் ஒரு ரசம் தான் இந்த சுவையான மாங்காய் ரசம். மாங்காய் ரசம் ருசியில் அருமையாக இருக்கும
ரசம் பல வகை உண்டு . ரசம் இல்லாமல் ஒரு விருந்து முழுமையடையாது. இப்படிப்பட்ட ரசம் அனைத்து வீடுகளிலும் சுலபமாக செய்யப்படுகிறது தக்காளியின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் தக்காளியை சேர்க்காமல் ஒரு ரசம் தான் இந்த சுவையான மாங்காய் ரசம். மாங்காய் ரசம் ருசியில் அருமையாக இருக்கும்.. இதனை சுடச்சுட சாதத்தில் சேர்த்துப் பிசைந்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மாங்காய் ரசம் செய்வதற்கு நேரமும் குறைவாகத் தான் செலவாகும்.
உடல் எடையை குறைக்க உதவுகிறது மாம்பழத்தை விட மாங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. சருமம் மற்றும் தலைமுடிக்கு நல்லது … சளி, இருமல் தொந்தரவை விரட்டியடிக்க கூடிய சக்தி இந்த ஒரு மாங்காய் ரசத்திற்கு உண்டு. மிளகை தூக்கலாக சேர்த்து இந்த அளவுகளில் நீங்கள் ஒரு முறை வச்சு பாருங்க இருமலும், சளியும் எங்க போச்சுன்னு உங்களுக்கே தெரியாது. சுவையான மாங்காய் ரசம் ரெசிபி எளிதாக செய்வது எப்படி? என்பதை இனி பார்ப்போம் வாருங்கள்.