வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!
இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி ஒரு சூப்பரான எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்விதவிதமான ஐஸ் வகைகளில் வீட்டிலேயே எளிமையாக மற்றும் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கக்கூடிய இந்த மா
இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி ஒரு சூப்பரான எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்விதவிதமான ஐஸ் வகைகளில் வீட்டிலேயே எளிமையாக மற்றும் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கக்கூடிய இந்த மாம்பழ குச்சி ஐஸ் நிச்சயம் உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்க போகிறது. கோடையில் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கிவிடும்.
விதவிதமான நல்ல சுவையுள்ள மாம்பழங்களை வாங்கி வைத்திருப்பவர்கள் ஒரே ஒரு மாம்பழம் கொண்டு இப்படி குச்சி ஐஸ்தயாரித்து பாருங்கள், ரொம்பவும் சுவையானதாக இருக்கும். சூப்பரான மாம்பழ குச்சி ஐஸ் எப்படி தயாரிப்பது? என்பதை இனி பார்ப்போம்.