கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியல் இந்த மாதிரி ஒரு தடவை வீட்டிலேயே செஞ்சு பாருங்க!!

என்னதான் நம்ம வீட்ல முட்டைகோஸ் பொரியல் செஞ்சாலும் கல்யாண வீட்ல செய்யுற முட்டைக்கோஸ் பொரியலுக்கு ஈடாகாது. கல்யாண வீட்ல செய்கின்ற எல்லா ரெசிபிஸ்மே வீட்ல செஞ்சு செஞ்சு பாக்க ஆசையா இருக்கும் அதே மாதிரி டேஸ்ட்டா இருக்காதா அப்படின்னு தோணும். ஆனா இந்த மாதிரி ஒரு தடவை முட்டைக்கோஸ் பொரியல

By Prem Kumar · 23/3/2025

என்னதான் நம்ம வீட்ல முட்டைகோஸ் பொரியல் செஞ்சாலும் கல்யாண வீட்ல செய்யுற முட்டைக்கோஸ் பொரியலுக்கு ஈடாகாது. கல்யாண வீட்ல செய்கின்ற எல்லா ரெசிபிஸ்மே வீட்ல செஞ்சு செஞ்சு பாக்க ஆசையா இருக்கும் அதே மாதிரி டேஸ்ட்டா இருக்காதா அப்படின்னு தோணும். ஆனா இந்த மாதிரி ஒரு தடவை முட்டைக்கோஸ் பொரியல் செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும். அப்படியே கல்யாண வீட்ல இருக்குற மாதிரி சூப்பரா இருக்கும். இதுக்கு முட்டைகோஸ் ஸ்லைஸ்சா கட் பண்ணனும் ரஃப்பா கட் பண்ணாதான் நல்லா இருக்கும். இதுகூட கேரட் பீன்ஸ் பொடி பொடியா நறுக்கி சேர்த்தா அவ்ளோ டேஸ்டா இருக்கும் கூடவே பாசிப்பருப்பும் சேர்க்கணும்.

சாம்பார் கார குழம்பு ரசம், பருப்பு இது எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான சைடிஷா இருக்கும். ஒரு தடவை இதே செய்முறையில் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க. உங்க வீட்ல ஏதாவது சிம்பிளான விருந்து வச்சா இந்த ரெசிபியை செஞ்சு அசத்துங்க. வீட்ல செஞ்சதா கடையில் வாங்கினதா அப்படின்னு கேட்பாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். டேஸ்டான இந்த முட்டைக்கோஸ் பொரியல் ரெசிப்பி கண்டிப்பா இன்னைக்கு கூட செஞ்சு பாருங்க. ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல கிடைக்கும்.

இதுவரைக்கும் சமைக்கவே தெரியாதவங்க கூட இந்த முட்டைக்கோஸ் பொரியல் ஈசியா செஞ்சிடலாம். மேலும் இந்த முட்டைகோஸ் ரெசிபி செய்றதுக்கு முட்டைக்கோஸை முதலில் அரைவேக்காடு வேக வச்சு துணில போட்டு பிழியணும். உங்களுக்கு அப்படி செய்றதுக்கு பிடிக்கல அப்படின்னா நல்லா தண்ணியே இல்லாம வடிகட்டிட்டு அதுக்கு அப்புறமா தாளிச்சு விடுங்க. கடைசியா தேங்காய் துருவலும் கொத்தமல்லி இலைகளும் சேர்த்து இறக்கினால் ரொம்ப வாசனையா சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கல்யாண வீட்டு ஸ்டைல் முட்டைக்கோஸ் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொரியல்

Recipes AMP · Quick view
View full