மசாலா கார்ன் இந்த மாதிரி ஒரு தடவை மொறு மொறுன்னு செஞ்சு பாருங்க!!
இப்ப இருக்குற குழந்தைகளுக்கு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரியான ஸ்னாக்ஸ் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சில ரெசிபீஸ் செஞ்சு கொடுத்தா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில மக்காச்சோளம் வைத்து சாலட் மாதிரி செஞ்சிருப்பீங்க ஆனா ஒரு தடவை இந்த மாதிரி மக்காச்
இப்ப இருக்குற குழந்தைகளுக்கு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரியான ஸ்னாக்ஸ் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சில ரெசிபீஸ் செஞ்சு கொடுத்தா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில மக்காச்சோளம் வைத்து சாலட் மாதிரி செஞ்சிருப்பீங்க ஆனா ஒரு தடவை இந்த மாதிரி மக்காச்சோளம் வைத்து கிரிஸ்பியாக மசாலா கார்ன் செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். கடைகளில் கூட இந்த மாதிரி ஒரு ருசியான ரெசிபி கிடைக்காது. அந்த அளவுக்கு ருசியாக இருக்கக்கூடிய இந்த ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க.
இந்த ருசியான டேஸ்டான ரெசிபிக்கு சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. காலைல ப்ரேக்பாஸ்ட்க்கு இந்த ரெசிபியை செஞ்சு சாப்பிடலாம். இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே எக்ஸ்ட்ராவே வாங்கி சாப்பிடுவாங்க. மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க ஈவினிங் டைம்ல டீ, காபியோட சாப்பிடுவதற்கும் இது சூப்பரான ரெசிபி. இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான கிரிஸ்பியான மக்காச்சோளம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பேபி கார்ன் பெப்பர் ஃப்ரை இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க சூப்பரா இருக்கும்!!