மதிய உணவிற்கு சுவையான மற்றும் வித்தியாசமான மசாலா வெள்ளரிக்காய் சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற

By Prem Kumar · 10/8/2025

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான வெள்ளரிக்காய் சாதம்‌ எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இது ஒரு கலவை சாதமாக இருந்தாலும், மற்ற சாதத்தை விட சூப்பராக இருக்கும். இதுவரை எத்தனையோ கலவை சாதத்தைப் பார்த்திருப்போம்.

ஆனால் இந்த வெள்ளரிக்காய் சாதம் மிகவும் புதிதானது. இந்த வெள்ளரிக்காய் சாதம் சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். இந்த வெள்ளரிக்காய் சாதத்தை குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடலாம். வெள்ளரிக்காய் சாப்பிடுவது கண்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது கண்களை சுற்றியுள்ள கருவளையம் இருந்துச்சுன்னா வெள்ளரிக்காயை அப்படியே கண்ணில் வைக்காமல் சாப்பிட்டு வந்தோம் அப்படின்னாலே கருவளையம் மறைஞ்சு போகும் முகத்தில் இருக்கக்கூடிய நிறைய கரும்புள்ளிகளும் மறைந்து போகும்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ள வெள்ளரிக்காயை வைத்து சுவையான மசாலா வெள்ளரிக்காய் சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம். இந்த வெள்ளரிக்காய் சாதம் கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் டேஸ்டாவும் இருக்கும். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் விருந்தினர் வீட்டுக்கு திடீரென வந்தாலும் உடனடியாக இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம் அந்த அளவுக்கு சுவை சூப்பராக இருக்கும். வாருங்கள் இந்த மசாலா வெள்ளரிக்காய் சாதத்தை எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சுடச்சுட வெள்ளரிக்காய் பஜ்ஜி மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்!!

Recipes AMP · Quick view
View full