சுட சுட சுவையான மசாலா ஆம்லெட் இப்படி ஒரு தடவை செஞ்சி பாருங்க!
இப்போதெல்லாம் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்ன எப்பொழுது உணவுகளை சாப்பிட்டாலும் அதனுடன் அசைவம் இல்லாமல் கூட பல சாப்பிடுவார்கள் ஆனால் முட்டை இல்லாமல் இன்று பலர் சாப்பிடுவதில்லை. அதுவும் பெரும்பாலான நபர்களுக்கு வேக வைத்த முட்டையை சாப்பிடுவதில் சற்று தயக்கம் இருக்கும். அதனால் ஆம
இப்போதெல்லாம் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்ன எப்பொழுது உணவுகளை சாப்பிட்டாலும் அதனுடன் அசைவம் இல்லாமல் கூட பல சாப்பிடுவார்கள் ஆனால் முட்டை இல்லாமல் இன்று பலர் சாப்பிடுவதில்லை. அதுவும் பெரும்பாலான நபர்களுக்கு வேக வைத்த முட்டையை சாப்பிடுவதில் சற்று தயக்கம் இருக்கும். அதனால் ஆம்லெட், ஆப்-ஆயில், கலக்கி என ஊற்றி சாப்பிடுவார்கள்.
ஆனால் எப்பொழுதும் வழக்கம் போல் ஒரே மாதிரியான ஆம்லெட் ஊற்றுவதற்கு பதில் இதுபோன்ற ஒரு முறை மசாலா ஆம்லெட் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த சமையல் குறித்த தொகுப்பில் மசாலா ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.