குழந்தைகளுக்கு பிடிச்ச மசாலா பாஸ்தா இந்த மாதிரி ஸ்டைல்ல செஞ்சு கொடுங்க!

என்னதான் நம்ம குழந்தைகளுக்கு பார்த்து ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள் கொடுத்தாலும் அவங்களுக்கு ரொம்ப புடிச்சது அப்படின்னா அது பாஸ்தா மேகி நூடுல்ஸ் இந்த மாதிரியான ஐட்டம்ஸ் தான். அந்த வகையில நம்ம பாஸ்தா வச்சு ஒயிட் சாஸ் பாஸ்தா டொமேட்டோ பாஸ்தா அப்படின்னு நிறைய வெரைட்டி செஞ்சு சாப்பி

By ·

என்னதான் நம்ம குழந்தைகளுக்கு பார்த்து ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள் கொடுத்தாலும் அவங்களுக்கு ரொம்ப புடிச்சது அப்படின்னா அது பாஸ்தா மேகி நூடுல்ஸ் இந்த மாதிரியான ஐட்டம்ஸ் தான். அந்த வகையில நம்ம பாஸ்தா வச்சு ஒயிட் சாஸ் பாஸ்தா டொமேட்டோ பாஸ்தா அப்படின்னு நிறைய வெரைட்டி செஞ்சு சாப்பிட்டு இருப்போம் அந்த வகையில இன்னைக்கு நிறைய மசாலாக்கள் எல்லாம் போட்டு செய்யக்கூடிய இந்த மசாலா பாஸ்தா சாப்பிடுவதற்கு நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு ரொம்ப டேஸ்டா இருக்கும்.

ஒரே ஒரு தடவை இந்த பாஸ்தா ரெசிப்பிய உங்க வீட்ல உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க அதுக்கப்புறம் உங்க குழந்தைங்க இந்த மாதிரியான ஸ்டைல தான் உங்க கிட்ட பாஸ்தா செஞ்சு தர சொல்லி கேப்பாங்க. இந்த பாஸ்தா ரெசிபியை வீட்ல செஞ்சீங்களா பாஸ்தா பிடிக்காத பெரியவங்க கூட இதை விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான டேஸ்ட்ல இருக்கும்.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் நீங்க தாராளமா இந்த மசாலா பாஸ்த்தா ரெசிப்பிய செஞ்சி கொடுக்கலாம் சாப்டுட்டு கண்டிப்பா உங்கள பாராட்டிட்டு தான் போவாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்பவே ரிச்சா இருக்கும். இந்த மசாலா பாஸ்த்தால நம்ம பால் சீஸ் பட்டர் எல்லாமே சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய மசாலா பாஸ்தா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை