தித்திக்கும் சுவையில் 90’sகிட்ஸ் மாவு உருண்டை இப்படி ஓரு தரம் செஞ்சி பாருங்க!
பாசிப்பருப்பை இப்படி உருண்டையகவும் செய்து கொடுத்தால் சத்துடன் சுவையும் ரொம்பவே பிடித்தமானதாக இருக்க போகிறது. சுவை நிறைந்துள்ள மாவு உருண்டை ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான செட்டிநாடு மாவு உ
பாசிப்பருப்பை இப்படி உருண்டையகவும் செய்து கொடுத்தால் சத்துடன் சுவையும் ரொம்பவே பிடித்தமானதாக இருக்க போகிறது. சுவை நிறைந்துள்ள மாவு உருண்டை ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை
அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான செட்டிநாடு மாவு உருண்டை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த 90’s கிட்ஸ் மாவு உருண்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்: வீடே மணமணக்கும் மதுரை சிக்கன் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி ?