காரசாரமான சுவையில் மினி பெப்பர் இட்லி இப்படி செஞ்சி பாருங்க!
இட்லி சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த, அதே நேரத்தில் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு உணவு இட்லி தான். இட்லி பிடிக்காத வர்கள் கூட இட்லியை இது போல செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மினி பெப்பர் இட்லி மிகவ
இட்லி சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த, அதே நேரத்தில் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு உணவு இட்லி தான். இட்லி பிடிக்காத வர்கள் கூட இட்லியை இது போல செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மினி பெப்பர் இட்லி மிகவும் எளிதான மற்றும் பிரபலமான காலை உணவு மற்றும் டிஃபின் பொருளாகும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி
இதையும் படியுங்கள்: இட்லி தோசைக்கு ஏற்ற புளிச்ச கீரை சட்னி இப்படி செஞ்சி பாருங்க!
சாப்பிடும் படியாக இந்த சுவையான மினி பெப்பர் இட்லி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த மினி பெப்பர் இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.