வீடே கமகமக்கும் புதினா இறால் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!
அசைவ பிரியர்களுக்கு இந்த இறால் என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆனால் அதை வாங்கி எப்படி சுவையாக ஹோட்டல் சுவையில் சமைப்பது என்பது வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாது. அதனாலயே பெரும்பாலும் அதிக விலை கொடுத்து இந்த இறாலை ஹோட்டலுக்கு சென்று வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு முறை உங்களுடைய வீட்ட
அசைவ பிரியர்களுக்கு இந்த இறால் என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆனால் அதை வாங்கி எப்படி சுவையாக ஹோட்டல் சுவையில் சமைப்பது என்பது வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாது. அதனாலயே பெரும்பாலும் அதிக விலை கொடுத்து இந்த இறாலை ஹோட்டலுக்கு சென்று வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு முறை உங்களுடைய வீட்டிலேயே இறால் எடுத்து இந்த புதினா இறால் கிரேவியை செய்து பாருங்கள். நிச்சயமாக ருசியாக வரும்.
அசைவ வகைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும் அதிலும் இந்த இறாலுக்கென்று தனியாக ஒரு சுவையை உண்டு இறால் பிடிக்காது என்று சொல்பவர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள் குழந்தை முதல் பெரியவர் வரை இறால் என்றால் நிச்சயமாக நாக்கில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு சுவையாக இருக்கக்கூடிய பொருள் உணவு.
இறால் மசாலா செய்முறை அல்லது இறால் மசாலா கறி என்பது இந்தியாவின் துணைக்கண்டங்களில் மிகவும் பிரபலமான இந்திய இறால் செய்முறையாகும். இது ஒரு காரமான புதினா சுவையூட்டப்பட்ட இறால் கிரேவி மசாலா ஆகும், இந்த புதினா இறால் கிரேவி வெங்காயம்-தக்காளி,புதினா செய்து செய்யப்படும் அருமையான உணவு.இது பெரும்பாலும் ரொட்டி, பராத்தா போன்ற பிளாட்பிரெட் அல்லது வேகவைத்த சாதம், புலாவ், ஜீரா ரைஸ் போன்ற ரைஸ் ரெசிபிகளுடன் ருசிக்கப்படுகிறது