இந்த மாதிரி ஒரு தடவை புதினா தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்!

நிறைய பேருக்கு தக்காளி தொக்கு, புதினா தொக்கு, கொத்தமல்லி தொக்கு, கருவேப்பிலை தொக்கு இதெல்லாம் செஞ்சு பிரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணி வச்சு சாப்பிடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம புதினா தொக்கு தான் பாக்க போறோம். இந்த புதினா தொக்கு செஞ்சா பிரிட்ஜுக்குள்ள ஒரு மாசம்

By ·

நிறைய பேருக்கு தக்காளி தொக்கு, புதினா தொக்கு, கொத்தமல்லி தொக்கு, கருவேப்பிலை தொக்கு இதெல்லாம் செஞ்சு பிரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணி வச்சு சாப்பிடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம புதினா தொக்கு தான் பாக்க போறோம். இந்த புதினா தொக்கு செஞ்சா பிரிட்ஜுக்குள்ள ஒரு மாசம் வரைக்கும் ஸ்டோர் பண்ணி வச்சு சாப்பிடலாம். சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடுறதுக்கு அவ்ளோ ருசியா இருக்கும். ஒரு மாசம் வரைக்கும் ஸ்டோர் பண்ணி வச்சு சாப்பிட பிடிக்காதவங்க பிரஷ்ஷா செஞ்சு கூட அப்பவே சாப்பிடலாம்.

நல்லா நல்லெண்ணெய் ஊத்தி தாளிச்சு இந்த புதினா தொக்கு செய்யும்போது சாப்பிடுறதுக்கே நாக்குல எச்சில் வரும். சாதத்துக்கு மட்டுமில்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். அது மட்டுமில்லாமல் லெமன் சாதம், புளி சாதம் தயிர் சாதம், தக்காளி சாதம் எல்லாத்துக்கும் சைடிஷா கூட இந்த தொக்கு வச்சு சாப்பிடலாம். புதினா இலைகள்ல நிறைய ஆரோக்கியமான நன்மைகள் இருக்கு. உடம்பில் இருக்கக்கூடிய எல்லா வகையான நச்சுக்களையும் வெளியேற்றி ரத்தத்தை சுத்தம் செய்யும். அதனால இந்த புதினா தொக்கு அடிக்கடி நீங்க உணவுல சேர்த்துக்கணும்.

குழந்தைகளுக்கு சின்ன வயசுல இருந்தே கொடுத்த பழகினால் தான் அவங்க எப்பவுமே சாப்பிட்டு பழகுவாங்க. அப்படி இருக்கும்போது கண்டிப்பா உங்க வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு புதினா தொக்கு செஞ்சு கொடுங்க. குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு என்ன கொடுக்கிறது அப்படின்னு குழப்பமா இருந்தா இந்த புதினா தொக்கு செஞ்சு அதுல சாதம் போட்டு கிளறி புதினா சாதம் கொடுத்து விடுங்க. சுவையான இந்த புதினா தொக்குல செஞ்ச சாதத்தை சாப்பிட்டு கண்டிப்பா டிபன் பாக்ஸை காலியா தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க.

ஹாஸ்டல்ல இருக்கறவங்க வெளியூர்ல வேலை பாக்குறவங்க எல்லாருமே வீட்ல இருந்தே புதினா தொக்கு செஞ்சு எடுத்துட்டு போயிட்டீங்க அப்படின்னா உங்களுக்கு அப்பப்ப சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும். நல்லெண்ணெய் ஊத்தி தாளிச்சிட்டு நல்லா கொதிக்க வச்சிட்டீங்க அப்படின்னா சீக்கிரத்துல கெட்டுப் போகாது. இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான புதினா தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வீடே கமகமக்கும் புதினா இறால் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!

Recipes AMP · Quick view
View full