வட இந்திய ஸ்பெஷல் இனிப்பான மிஷ்டி டோய் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததும் நம்மிடம் ஸ்நாக்ஸ் கேட்பார்கள். அந்த சமயம் நாம் எப்பவும் ஒரே மாதிரி பஜ்ஜி, போண்டா, சிப்ஸ், வடை, பிரெட் ஆம்லெட் அப்படின்னு தான் செய்து கொடுப்போம். ஆனால் அதை எப்போதும் சாப்பிட்டால் அவர்களுக்கு போர் அடித்து விடும் அல்லவா? அதனால் இனிமேல் உங்களிடம் ஸ்
குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததும் நம்மிடம் ஸ்நாக்ஸ் கேட்பார்கள். அந்த சமயம் நாம் எப்பவும் ஒரே மாதிரி பஜ்ஜி, போண்டா, சிப்ஸ், வடை, பிரெட் ஆம்லெட் அப்படின்னு தான் செய்து கொடுப்போம். ஆனால் அதை எப்போதும் சாப்பிட்டால் அவர்களுக்கு போர் அடித்து விடும் அல்லவா? அதனால் இனிமேல் உங்களிடம் ஸ்னாக்ஸ் வேணும்னு கேட்டால் கொஞ்சம் வித்தியாசமா வட மாநில ஸ்பெஷலான மிஷ்டி டோய் செய்து கொடுங்கள். அப்படி நான் என்னவென்று யோசிக்கிறீங்களா அது ஒன்றுமில்லை இது பால் மற்றும் தயிர் வைத்து செய்யக் கூடிய ஒரு ஸ்வீட். இந்த ஸ்வீட் சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியாக இருக்கும்.
நீங்க நினைத்து பார்க்காத அளவிற்கு ஒரு ருசியை இந்த மிஷ்டி டோய் உங்களுக்கு கொடுக்கும். இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் தான் மிகவும் குறைந்த பொருட்கள் வைத்து சட்டுன்னு செய்து முடித்து விடலாம். இந்த இனிப்பு ரெசிபியை ஒரு முறை செய்து பாருங்கள் உங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவர்களுக்கும் இந்த ரெசிபியை செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான மிஷ்டி டோய் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ருசியான வட இந்திய ஸ்பெஷல் ஆலு பராத்தா இப்படி செஞ்சி பாருங்க! இதோட டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!