மோர் வடை குழம்பு ஒரு முறை இப்படி வைத்து பாருங்கள்! சுட சுட சோறுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!

மோர்க் குழம்பில் பலவகை உண்டு. ஒவ்வொருவர் வீட்டிலும், அவரவர் வீட்டு வழக்கப்படி மோர்குழம்பு வைப்பார்கள். இப்போது நாம் தெரிந்துகொள்ள போகும் இந்த மோர் குழம்பு கொஞ்சம் வித்தியாசமானது. காய் சேர்க்காமல், சுலபமான முறையில் மோர் வடை குழம்பு எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம

By Prem Kumar · 30/8/2023

மோர்க் குழம்பில் பலவகை உண்டு. ஒவ்வொருவர் வீட்டிலும், அவரவர் வீட்டு வழக்கப்படி மோர்குழம்பு வைப்பார்கள். இப்போது நாம் தெரிந்துகொள்ள போகும் இந்த மோர் குழம்பு கொஞ்சம் வித்தியாசமானது. காய் சேர்க்காமல், சுலபமான முறையில் மோர் வடை குழம்பு எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Recipes AMP · Quick view
View full