ஒரு கைப்பிடி முருங்கைக் கீரை இருந்தால் இந்த மாதிரி ஒரு சூப்பரான சட்னி செஞ்சு பாருங்க!!

தேங்காய் தக்காளி, பூண்டு இது எதுவுமே இல்லனா ஒரு கைப்பிடி முருங்கை கீரை வைத்து இந்த மாதிரி ஒரு சூப்பரான முருங்கைக்கீரை சட்னி செஞ்சு பாருங்க நல்லா காரசாரமாக புளிப்பாக முருங்கைக்கீரை வாசனையே தெரியாமடேஸ்டா இருக்கும். சுட சுட இட்லில அப்படியே இந்த சட்னியை நிறைய ஊத்தி சாப்பிடும் போது அவ

By Prem Kumar · 22/10/2025

தேங்காய் தக்காளி, பூண்டு இது எதுவுமே இல்லனா ஒரு கைப்பிடி முருங்கை கீரை வைத்து இந்த மாதிரி ஒரு சூப்பரான முருங்கைக்கீரை சட்னி செஞ்சு பாருங்க நல்லா காரசாரமாக புளிப்பாக முருங்கைக்கீரை வாசனையே தெரியாமடேஸ்டா இருக்கும். சுட சுட இட்லில அப்படியே இந்த சட்னியை நிறைய ஊத்தி சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் தோசைக்குமே இத ஊத்தி சாப்பிடலாம். டேஸ்ட் பயங்கரமா இருக்கும்.

ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க. நல்லா பச்சை கலர்ல பாக்குறதுக்கே சாப்பிடனும் போல தோணும் பொதுவா முருங்கை கீரை வைத்து பொரியல் கூட்டு இதெல்லாம் எதுவுமே சில பேருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா முருங்கைக்கீரை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அந்த வகையில முருங்கைக்கீரை வைத்து இந்த மாதிரி ஒரு சட்னி செஞ்சு சாப்பிட்டீங்கன்னா கண்டிப்பா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க இந்த சத்தான ஆரோக்கியமான முருங்கைக்கீரை சட்னி ரெசிபி கசக்கவே கசக்காது அவ்ளோ சூப்பரா இருக்கும் ஒரே ஒரு முறை செஞ்சு பாருங்க வீட்ல இருக்குற சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே போட்டி போட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான முருங்கைக்கீரை சட்னி, கசப்பே இல்லாமல் ருசியாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முருங்கைக்கீரை தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full