சுவையான முடக்கத்தான் கீரை சட்னி செய்வது எப்படி ?

பொதுவாக நம் வீடுகளில் இட்லி, தோசை, பூரி சப்பாத்தி போன்ற டிபன் வகை உணவுகளுக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி என இந்த இரு வகை சட்னிகளை மட்டும் மாற்றி மாற்றி வைத்து ஒரு சுழற்சி முறையில் சாப்பிடுவோம். ஆனால் நாம் நாவின் ருசிக்காக இது போன்ற சட்னிகளை வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக உடல் ஆரோ

By Prem Kumar · 2/11/2022

பொதுவாக நம் வீடுகளில் இட்லி, தோசை, பூரி சப்பாத்தி போன்ற டிபன் வகை உணவுகளுக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி என இந்த இரு வகை சட்னிகளை மட்டும் மாற்றி மாற்றி வைத்து ஒரு சுழற்சி முறையில் சாப்பிடுவோம். ஆனால் நாம் நாவின் ருசிக்காக இது போன்ற சட்னிகளை வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில சட்னிகளை சாப்பிடலாம். அப்படி இன்று நாம் பார்க்க போகிற சட்னி தான் முடக்கத்தான் கீரை சட்னி.

இதையும் படியுங்கள் : சுவையான முருங்கைகீரை சட்னி செய்வது எப்படி ?

முடக்கத்தான் கீரையை நாம் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் வயது முதிர்ந்தவர்களுக்கு வரும் மூட்டு வலி பிரச்சனைகள், வாத பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளும். மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமலும் நம்மை பாதுகாக்கும், சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த முடக்கத்தான் கீரை அரைத்து அந்த இடங்களில் பூசி வந்தால் சிரியாகிவிடும். இவ்வளவு மருத்துவ குணம் உள்ள முடக்கத்தான் கீரை சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: mudakathan keerai chutney is one of the most important chutney in india. mudakathan keerai chutney recipe or mudukathan keerai chutney seivathu eppadi or mudukathan keerai chutney in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full