மூன்று விதமாய் முடக்கத்தான் தோசை வீடே கமகமக்க இப்படி செஞ்சி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!
நாம் நிறைய உடனடி தோசைகளை செய்து உண்டிருப்போம். நிறைய காய்கறிகளை தோசை மாவில் கலந்து அரைத்து செய்திருப்போம். ஆனால் இப்பொழுது நாம் செய்ய இருப்பது முடக்கறுத்தான் தோசை அதாவது நாம் முடக்கத்தான் என்று அழைக்க கூடிய. முடக்தறுத்தான் இலை தோசை.இதை பச்ச தோசை என்று ஊர் பக்கங்களில் சொல்வார்கள்
நாம் நிறைய உடனடி தோசைகளை செய்து உண்டிருப்போம். நிறைய காய்கறிகளை தோசை மாவில் கலந்து அரைத்து செய்திருப்போம். ஆனால் இப்பொழுது நாம் செய்ய இருப்பது முடக்கறுத்தான் தோசை அதாவது நாம் முடக்கத்தான் என்று அழைக்க கூடிய. முடக்தறுத்தான் இலை தோசை.இதை பச்ச தோசை என்று ஊர் பக்கங்களில் சொல்வார்கள் காரணம் இந்த தோசை பச்சை நிறமாக இருக்கும்.
இந்த முடக்கறுத்தான் தோசை உடலுக்கு அத்தனை நன்மைகளை தரக்கூடியது. கால்களையும் மூட்டு வலிகள் முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு இந்த முடக்கறுத்தான் நல்ல மருந்தாக இருக்கிறது. இது ஒரு கொடி வகையான செடியாக இந்த செடியில் உள்ள இலைகளை மட்டும் பறித்து விட்டு நன்றாக சுத்தம் செய்துவிட்டு மாவாக அரைத்து தோசை ஊற்றி உண்பார்கள்.
இந்த முடக்கறுத்தான் தோசை மிகவும் எளிமையாக எப்படி செய்யலாம் என்று பார்க்க இருக்கிறோம். மூன்று விதமான முடக்கறுத்தான் தேசை செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.