மும்பை பாகுபலி மசால் தோசை இப்படி ஒரு முறை செய்து பாருங்க சாதரண தோசைக்கு ஒரு மாறதலாக இருக்கும்!
இன்று நாம் மும்பையில் பரவலான ரோட்டு கடைகளில் அடித்து பட்டைய கிளப்பி விற்பனையாகும் மும்பை பாகுபலி தோசை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தோசையை நாம் செய்வதற்கு தோசை மாவை தேவையில்லை உடனடியாக மற்றும் வேகமாகவும் இந்த தோசையை காலை அல்லது இரவு உணவாக நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்க
இன்று நாம் மும்பையில் பரவலான ரோட்டு கடைகளில் அடித்து பட்டைய கிளப்பி விற்பனையாகும் மும்பை பாகுபலி தோசை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தோசையை நாம் செய்வதற்கு தோசை மாவை தேவையில்லை உடனடியாக மற்றும் வேகமாகவும் இந்த தோசையை காலை அல்லது இரவு உணவாக நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
இதையும் படியுங்கள் : சுவையான இன்ஸ்டன்ட் பாசி பருப்பு தோசை செய்வது எப்படி ?
குறிப்பாக இந்த தோசையை குழந்தைகள் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அசத்தலான சுவையில் மொறு மொறுன்னு இருக்கும் இந்த தோசையை மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே வேகமாகவும் செய்துவிடலாம். அதனால் இன்று இந்த மும்பை பாகுபலி தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.