Advertisement
சைவம்

காலை உணவுக்கு ருசியான முந்திரி இடியாப்பம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Advertisement

முந்திரி இடியாப்பம் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த முந்திரி இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.

Advertisement

இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

முந்திரி இடியாப்பம் | Munthiri Idiyapam Recipe In Tamil

Print Recipe
முந்திரி இடியாப்பம் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த முந்திரி இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே
Advertisement
கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword munthiri idiyaapam, முந்திரி இடியாப்பம்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 3 இடியாப்பம்
  • ½ கப் தேங்காய் பால்
  • 12 முந்திரி
  • 12 திராட்சை
  • 2 துண்டு பட்டை
  • 4 கிராம்பு
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 முட்டை

Instructions

  • முந்திரி பருப்பை ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக்கொள்ளவும். இடியாப்பத்தை பிழிந்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  • இடியாப்பத்தை உதிர்த்து விட்டு அதனுடன் தேங்காய் பாலை ஊற்றி பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
  • வாணலில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, முந்திரி, மற்றும் திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • அதனுடன் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை போட்டு வறுத்த முந்திரி, பட்டை, திராட்சையை பாதியளவு சேர்த்து 3 நிமிடம் பிரட்டி விட்டு இறக்கி விடவும்.
  • வாணலில் இருந்து எடுத்து பரிமாறவும்.
Advertisement
Prem Kumar

Recent Posts

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

13 நிமிடங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

4 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

14 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

15 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

17 மணி நேரங்கள் ago