முருங்கைக்கீரை முட்டை பொரியல் இப்படி செய்து பாருங்க!

முருங்கைக்கீரையுடன் முட்டை சேர்த்து சுவையான பொரியல், அனைவரும் விருப்பமாக கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். முருங்கை மரத்தின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளும் ஆயுர்வேத மருத்துவத்தில் உண்ணப்படுகின்றன அல்லது பொருட்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து அதிகம் ந

By Prem Kumar · 21/3/2023

முருங்கைக்கீரையுடன் முட்டை சேர்த்து சுவையான பொரியல், அனைவரும் விருப்பமாக கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். முருங்கை மரத்தின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளும் ஆயுர்வேத மருத்துவத்தில் உண்ணப்படுகின்றன அல்லது பொருட்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது முருங்கைக்கீரையில் தான்.

இதையும் படியுங்கள் : சுவைக்கு சுவை சேர்க்கும் நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார் இப்படி செஞ்சி பாருங்க!

இவ்வாறு எப்பொழுதும் கீரை பொரியல் என்று சொன்னாலே வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு முட்டை பொரியலுடன் கீரையை சேர்த்து சமைத்து கொடுத்து பாருங்கள். இதன் டேஸ்டான சுவைக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த முருங்கை கீரை பொரியலை எவ்வாறு செய்ய வேண்டும் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full