கிராமத்து சுவையில் முருங்கைக்கீரை பொரிச்ச குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு சொட்டு குழம்பு மிஞ்சாது!

முருங்கைக் கீரையை வைத்து முருங்கைக் கீரை கடையல், முருங்கைக்கீரை சாம்பார், பொரியல், என்று விதவிதமாக செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் நாவிற்கு ருசியாக செய்து கொடுத்தால் தானே நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள். ஒரும

By ·

முருங்கைக் கீரையை வைத்து முருங்கைக் கீரை கடையல், முருங்கைக்கீரை சாம்பார், பொரியல், என்று விதவிதமாக செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் நாவிற்கு ருசியாக செய்து கொடுத்தால் தானே நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள்.

ஒருமுறை முருங்கைக்கீரையில் இப்படி பொரிச்ச குழம்பு வைத்து சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். அற்புதமான ருசி. சொல்லும்போதே மணக்க மணக்க வாசம் வீசுது. சரி வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை தெரிந்து கொள்வோமா. முருங்கைக்கீரை பொரிச்ச குழம்பு ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க. ரொம்ப ரொம்ப சுலபமாக இருக்கும். அதேசமயம் ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும்.

நமக்கு மிகவும் சுலபமாக மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரை வகைகளில் சத்துக்கள் ஏராளம். சத்தான பொருட்களை சாப்பிட வேண்டுமென்றால் விலை அதிகமான பொருட்களை தான் சாப்பிடவேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. நம் வீட்டின் அருகிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களின் மதிப்பை நாம் முழுமையாக தெரிந்து கொள்வது கிடையாது. நமக்கு சுலபமாக மலிவாக கிடைக்கக்கூடிய சத்தான பொருட்களின் பட்டியல் ஏராளம். அந்த வரிசையில் இந்த முருங்கைக்கீரையும் ஒன்று. எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் அந்த காலத்தில் முருங்கைக்கீரை மரம் கட்டாயம் இருக்கும். வாரத்தில் இரண்டு முறையாவது முருங்கைக் கீரையை சமைத்து சாப்பிடுவார்கள். ஆரோக்கியமாக இருந்தார்கள்.அத்தகைய முருங்கைக்கீரையை வைத்து பொரிச்ச குழம்பு சுலபமாக ஒரு எப்படி வைப்பது என்று தெரிந்துகொள்வோமா.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை