Advertisement
சைவம்

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ருசியான முருங்கைக்கீரை சூப் இப்படி செய்து பாருங்க!

Advertisement

முருங்கைக்கீரை சூப் இது போன்று இனி செய்து சுவைத்து பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அவ்வளவு ருசியாக இருக்கும். சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

முருங்கைக்கீரை சூப் | Murungaikeerai Soup Recipe In Tamil

Print Recipe
முருங்கைக்கீரை சூப் இது போன்று இனி செய்து சுவைத்து பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அவ்வளவு ருசியாக இருக்கும். சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword soup, முருங்கைக்கீரை சூப்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • முருங்கைக்கீரை ஒரு கை பிடி அளவு
    Advertisement
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பல் பூண்டு
  • மிளகு தூள் தேவையான அளவு
  • ½ டீஸ்பூன் சீராக தூள்
  • 1 டீஸ்பூன் கார்ன் ப்ளார் பவுடர்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் கொஞ்சம்

Instructions

  • முதலில் பூண்டை நசுக்கி வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுத்து கார்ன் ஃப்ளாரில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, மிளகு தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • பிறகு கொதித்ததும் முருங்கைக்கீரையைப் போட்டுக் கிளறவும்.
  • கீரை வெந்ததும், கரைத்து வைத்துள்ள கார்ன் ஃப்ளாரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான முருங்கைக்கீரை சூப் தயார்.
Advertisement
swetha

Recent Posts

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

7 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

7 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

8 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

8 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

10 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

11 மணி நேரங்கள் ago