முருங்கைக்காய் புளித் தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

முருங்கைக்காய் வச்சு முருங்கைக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் பொரியல், முருங்கைக்காய் கூட்டு, முருங்கைக்காய் சாம்பார் அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க. அந்த வகையில முருங்கைக்காய் சேர்த்து செய்ற முருங்கைக்காய் புளி தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இ

By Prem Kumar · 1/8/2025

முருங்கைக்காய் வச்சு முருங்கைக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் பொரியல், முருங்கைக்காய் கூட்டு, முருங்கைக்காய் சாம்பார் அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க. அந்த வகையில முருங்கைக்காய் சேர்த்து செய்ற முருங்கைக்காய் புளி தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சுட சுட சாதத்துல இந்த புளி தொக்கு போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையா இருக்கும். ஒரே ஒரு தடவை இதை செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா உங்க நாக்கில் இருந்து இந்த சுவை போகவே போகாது. இட்லி தோசை சப்பாத்திக்கு கூட இது ரொம்ப ரொம்ப சூப்பரான சைடிஷா இருக்கும்.

அது மட்டும் இல்லாம புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் இது எல்லாத்துக்கும் இந்த முருங்கைக்காய் புளி தொக்கை சைடிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும் ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்தலாம். கடைசியா அந்த கடாயில் இருக்கக்கூடிய கிரேவில கொஞ்சமா சாதம் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. காரசாரமா புளிப்பா சாப்பிட பிடிக்கும் அப்படின்னா இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்கும் ஃபேவரட் ஆக மாறிவிடும். இப்ப வாங்க இந்த சுவையான முருங்கைக்காய் புளி தொக்கு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு

Recipes AMP · Quick view
View full