காரசாசமான காளான் மஞ்சூரியன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

காளான் மஞ்சூரியன்…! டேஸ்ட் சும்மா அட்டகாசமா இருக்கும் காளான் மஞ்சூரியன் செய்ய யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் நிறைய பேருக்கு ஃபேவரட் ஸ்னாக்ஸ் இந்த காளான் மஞ்சூரியன் செய்ய. நீண்ட நேரம் காளான் மஞ்சூரியன் மொறு மொறுப்பாக இருக்க எந்தெந்த பொருட்களை சேர்த்து, எந்த பக்குவத்

By Prem Kumar · 26/2/2023

காளான் மஞ்சூரியன்…! டேஸ்ட் சும்மா அட்டகாசமா இருக்கும் காளான் மஞ்சூரியன் செய்ய யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் நிறைய பேருக்கு ஃபேவரட் ஸ்னாக்ஸ் இந்த காளான் மஞ்சூரியன் செய்ய. நீண்ட நேரம் காளான் மஞ்சூரியன் மொறு மொறுப்பாக இருக்க எந்தெந்த பொருட்களை சேர்த்து, எந்த பக்குவத்தில் செய்ய வேண்டும் என்பதை பற்றிய ரெசிபி இதோ இந்த பதிவில் உங்களுக்காக. நீங்க காளான் மஞ்சூரியன் பிரியர்களாக இருந்தால், இந்த ரெசிபியை மிஸ் பண்ணிடாதீங்க. ஈசியாக செய்யக்கூடிய

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் காளான் பெப்பர் ப்ரை இப்படி செஞ்சி பாருங்க!

குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காளான் மஞ்சூரியன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த காளான் மஞ்சூரியன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full