காளான் மிளகு வறுவல் இந்த மாதிரி சிம்பிளா செஞ்சு பாருங்க!!

காளான் மிளகு வறுவல் ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம். பொதுவா அசைவம் சாப்பிட முடியாத நேரத்துல அசைவ பிரியர்கள் சைவத்துல காளான், காலிபிளவர் இந்த மாதிரி தான் சாப்பிடுவாங்க அந்த வகையில காளான் வைத்து நிறைய ரெசிப்பிஸ் செய்யலாம். காளான் கிரேவி, காளான் பிரியாணி, காளான் 65 அப்படின்னு சொல

By Prem Kumar · 29/7/2025

காளான் மிளகு வறுவல் ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம். பொதுவா அசைவம் சாப்பிட முடியாத நேரத்துல அசைவ பிரியர்கள் சைவத்துல காளான், காலிபிளவர் இந்த மாதிரி தான் சாப்பிடுவாங்க அந்த வகையில காளான் வைத்து நிறைய ரெசிப்பிஸ் செய்யலாம். காளான் கிரேவி, காளான் பிரியாணி, காளான் 65 அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அப்படி இருக்கும் போது காளான் வைத்து ஒரு சூப்பரான டேஸ்டான காளான் மிளகு வறுவல் ரெசிபி இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க.

இந்த ரெசிபிக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் போதுமானது. ரசம் சாதம், சாம்பார் சாதம், பருப்பு சாதம், இது எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரான சைடு டிஷ்ஷாக இருக்கும். இந்த ரெசிபி செய்து அப்படியே கூட சாப்பிடலாம் நம்ம ரொம்ப டேஸ்டா இருக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே கிரேவியா சாப்பிடுவதை விட இந்த மாதிரி ட்ரையா சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். அதனால இந்த மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.

இதுல நம்ம அரிசி மாவு எதுவுமே சேர்க்காமல் மொறுமொறுப்பாக கிடைக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. இதுக்கு சோயா சாஸ் தேவைப்படும். இதுக்கு தண்ணீர் சேர்க்காமல் தான் செய்ய வேண்டும். காளான் இருக்க தண்ணீரே போதுமானது. புளிப்புக்காக எலுமிச்சைச் சாறு சேர்த்து செய்ய போறோம் அதனால கண்டிப்பா புளிப்பா காரசாரமா சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான காளான் மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ஒன் பாட் காளான் பிரியாணி‌

Recipes AMP · Quick view
View full