காளான் சமோசாவை சாப்பிட்டு இருக்கீங்களா? இப்படி ஒரு தரம் ருசியான காளான் சமோசாவை சுலபமாக வீட்டிலயே செஞ்சி பாருங்க!
சமோசா சமோசா ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் இந்தக் குரலைக் கேட்டால் வாங்கி உண்ணா ஆட்களே இருக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் மாலை நேர சிற்றுண்டி வகைகளில் சமோசாவிற்கு தனி இடம் உண்டு . முதலில் சைவ உணவில் வந்த சமோசா இப்பொழுது விதவிதமாக அசைவ உணவுகளிலும் கலந்து வர ஆரம்ப
சமோசா சமோசா ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் இந்தக் குரலைக் கேட்டால் வாங்கி உண்ணா ஆட்களே இருக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் மாலை நேர சிற்றுண்டி வகைகளில் சமோசாவிற்கு தனி இடம் உண்டு . முதலில் சைவ உணவில் வந்த சமோசா இப்பொழுது விதவிதமாக அசைவ உணவுகளிலும் கலந்து வர ஆரம்பித்துள்ளது.
சமோசாக்களில் உருளைக் கிழங்கு சமோசா, பட்டாணி சமோசா, வெங்காய சமோசா, காலிஃபிளவர் சமோசா , அனைத்து காய்கறிகளும் கலந்த சமோசா என பல ரகம் இருந்தது போக. இப்பொழுது முட்டை சமோசா, சிக்கன் சமோசா, மட்டன் சமோசா, மட்டன் கீமா சமோசா என்று அசைவத்திலும் அசத்தி வருகிறது. சமோசா பிரியர்களுக்கு இது கூடுதல் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.
இப்போது காளான் சமோசா சுவையாக சுலபமாக வீட்டில் செய்ய போறோம் . காரணம் காளான் மேலிருக்கும் விருப்பம் இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது. மாலை நேர சிற்றுண்டிகளில் சமோசாவிற்கு தனியாக இடம் உண்டு . அப்படிப்பட்ட சமோசாவை நாம் வீட்டில் செய்து ருசிக்க முயற்சிப்போம்.
சைவ சமசாக்களை விட அசைவ சமோசாக்களின் மவுசு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. வாருங்கள் நாமும் இப்பொழுது காளான் சமோசாவை செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்தி விடலாம். மாலை நேர சிற்றுண்டியாக மழை பெய்யும்நேரங்களில் காளான் சமோசாவை செய்து கொடுத்து அசத்தி விடுங்கள் இதோ காளான் சமோசா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.