Advertisement
சைவம்

சுவையான காளான் பொரியல், சாதம் ,ரொட்டி மற்றும் சப்பாத்தியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்!

Advertisement

காளான் பொரியல் மிகவும் சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். டிஷ் சற்று காரமானதாக இருக்க, மிளகாய் தூளை  பயன்படுத்த வேண்டும். அதேபோல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமான தக்காளியை சேர்க்க வேண்டாம். காளான் பொரியல்இங்கு கொடுக்கப்பட்டுள்ள சரியான அளவுகளை பயன்படுத்தி செய்தால் அருமையாக இருக்கும்.. இந்த மசாலாவை சப்பாத்தியில் ஸ்டஃப் செய்தும் சாப்பிடலாம்.

காளான் பொரியல், இதில் சேர்க்கப்படும் மிக முக்கியமான சுவையூட்டி நல்லெண்ணெய் ஆகும். காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். சப்பாத்தி, தோசை மற்றும் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.

Advertisement

காளான் பொரியல் | Mushroom Stir Fry Recipe In Tamil

Print Recipe
காளான் பொரியல் மிகவும் சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். டிஷ் சற்று காரமானதாக இருக்க, மிளகாய் தூளை  பயன்படுத்த வேண்டும். அதேபோல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள
Advertisement
அளவை விட அதிகமான தக்காளியை சேர்க்க வேண்டாம். காளான் பொரியல்இங்கு கொடுக்கப்பட்டுள்ள சரியான அளவுகளை பயன்படுத்தி செய்தால் அருமையாக இருக்கும்.. இந்த மசாலாவை சப்பாத்தியில் ஸ்டஃப் செய்தும் சாப்பிடலாம்.
Course Fry
Cuisine tamil nadu
Keyword Mushroom Stir Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 162

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 10 காளான்
  • 1 வெங்காயம்
  • மிளகாய் தூள் தேவையான அளவு
  • மஞ்சள் தூள் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி உளுந்து
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • மல்லித்தழை சிறிதளவு

Instructions

  • காளானை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும். பின் வெங்காயத்தையும் வெட்டிக்கொள்ளளவும்.
  • பிறகு நல்லெண்ணெய் இட்டு கடுகு உளுந்து தாளித்து விடவும்.
  • பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும், கறிவேப்பிலை சேர்க்கவும்
  • காளான் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து கிளறவும்.
  • பின்னர் மூடி வேக விடவும். வெந்ததும் இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும்
  • சுவையான காளான் பொரியல் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 162kcal | Carbohydrates: 16g | Fat: 7.7g | Cholesterol: 30mg | Sodium: 274mg | Potassium: 242mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

6 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

8 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

18 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago