Advertisement
அசைவம்

ருசியான கிராமத்து ஸ்டைல் முட்டை கிரேவி மதிய உணவுக்கு இப்படி செய்து பாருங்க!

Advertisement

முட்டை என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் முட்டையில் கிரேவி செய்து சுட சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடே கிடையாது. இந்த முட்டை கிரேவியானது அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் சாப்பாடு அதிகம் சாப்பிடாதவர்கள் கூட மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.

அதுமட்டும் அல்லாமல் வேக வைத்து முட்டை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் தரும் அந்தவகையில் வேக வாய்த்த முட்டையை வைத்து இந்த மாரி கிரேவி செய்து சாப்பிடுங்க. சப்பாத்தி, சாப்பாடு போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Advertisement

முட்டை கிரேவி | Egg Gravy Recipe In Tamil

Print Recipe
முட்டை என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் முட்டையில் கிரேவி செய்து சுட சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடே கிடையாது. இந்த முட்டை கிரேவியானது அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் சாப்பாடு அதிகம் சாப்பிடாதவர்கள் கூட மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.
Advertisement
அதுமட்டும் அல்லாமல் வேக வைத்து முட்டை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் தரும் அந்தவகையில் வேக வாய்த்த முட்டையை வைத்து இந்த மாரி கிரேவி செய்து சாப்பிடுங்க. சப்பாத்தி, சாப்பாடு போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword egg gravy, முட்டை கிரேவி
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 16 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 3 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 5-6 முட்டை வேகவைத்து
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • புளிக்கரைசல் சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

செய்முறை:

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பொன்னிறமாக வதங்கியதும் அதில் புளிச்சாறு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து கிளறி 5-7 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.
  • பிறகு கிரேவி பதத்திற்கு வந்ததும் வேக வைத்த முட்டைகளை மேலே லேசாக இரு புறம் கீறி கிரேவியில் சேர்க்கவும். நன்கு கிளறி விடவும் 2 நிமிடம் களைத்து இறக்கி கொத்தமல்லி இழைகளை தூவி பரிமாறவும்.
Advertisement
Ramya

Recent Posts

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

54 நிமிடங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

3 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

3 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

4 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

8 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

9 மணி நேரங்கள் ago