மட்டன் மூளை ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க சட்டுன்னு காலியாகிவிடும்!!
அசைவத்துல மட்டன், சிக்கன், மீன், கணவாய், பிரான் அப்படின்னு நிறைய இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான அசைவம் ரொம்ப பிடிக்கும் அதுல மட்டன்ல நிறைய பாகங்கள் இருக்கு. மட்டன்ல இருக்கக்கூடிய ஒவ்வொரு பாகங்களும் நம் உடம்புக்கு ஒவ்வொரு நன்மைகளை கொடுக்கக்கூடியது ஆட்டுக்கால் சூப் க
அசைவத்துல மட்டன், சிக்கன், மீன், கணவாய், பிரான் அப்படின்னு நிறைய இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான அசைவம் ரொம்ப பிடிக்கும் அதுல மட்டன்ல நிறைய பாகங்கள் இருக்கு. மட்டன்ல இருக்கக்கூடிய ஒவ்வொரு பாகங்களும் நம் உடம்புக்கு ஒவ்வொரு நன்மைகளை கொடுக்கக்கூடியது ஆட்டுக்கால் சூப் குடிச்சா நம்மளுடைய மூட்டு வலி கால் வலி எல்லாமே சரியாகும். அதே மாதிரி ஆட்டு ஈரல் சாப்பிட்டால் சுவரொட்டி சாப்பிட்டால் உடம்பில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு உங்க உடம்புல ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
அதே மாதிரி குழந்தை பெற்ற தாய்மார்கள் தலைக்கறி சாப்பிட்டால் குழந்தைக்கு தலை நிற்கும் அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி ஆட்டு பாகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆரோக்கிய குணங்கள் இருக்கு. அந்த வகையில இன்னைக்கு நம்ம ஆட்டோட மூளை வச்சு ஒரு சூப்பரான பிரை எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். இந்த ப்ரை செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி ஆட்டு மூளை ரொம்ப ரொம்ப சாஃப்டா இருக்கும் அதனால சீக்கிரமே வெந்திடும். இத தோசை கல்லிலேயே நம்ம ப்ரை செய்து எடுக்கலாம் இதுக்கு வெங்காயம் தக்காளி எதுவும் தேவைப்படாது. மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா இந்த மசாலாக்கள் சேர்த்தாலே போதுமானது.
ரொம்பவே அருமையான டேஸ்ட்ல இருக்கும் ரசம் சாதத்துக்கு இந்த மூளை ப்ரை வச்சு சாப்பிட்டா அவ்வளவு டேஸ்டா இருக்கும். தலைக்கறி எடுக்கும் போது கண்டிப்பாக மூளையும் சேர்த்து கொடுப்பாங்க தலைக்கறி குழம்பு வச்சு அதுக்கு சைட் டிஷ்ஷா இந்த மூளை பிரை ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க. கண்டிப்பா டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுவையான ரொம்ப ரொம்ப சிம்பிளான இந்த மூளை பிரை ரெசிபி கண்டிப்பா செஞ்சு பாருங்க டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான ஆட்டு மூளை ஃபிரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கோதுமை ரவை மட்டன் பிரியாணி