தள்ளுவண்டி கடை காரசாரமான மூளை முட்டை பொரியல் செய்வது எப்படி ?

நாம் ஒவ்வொரு முறையும் ஆட்டின் கறியை வாங்கி நமக்கு பிடித்தார் போல் மட்டன் குழம்பு, மட்டன் கிரேவி அல்லது மட்டன் வறுவல் போன்ற உணவு வகைகளை மட்டும் சாப்பிடுவோம். ஆனால் அதையும் தாண்டி அதிக சத்துள்ள ருசியான ஆட்டின் உடல் உறுப்புகளும் இருக்கிறது. நீங்கள் இது போன்ற உணவுகளையும் மாதத்திற்கு

By Prem Kumar · 17/9/2022

நாம் ஒவ்வொரு முறையும் ஆட்டின் கறியை வாங்கி நமக்கு பிடித்தார் போல் மட்டன் குழம்பு, மட்டன் கிரேவி அல்லது மட்டன் வறுவல் போன்ற உணவு வகைகளை மட்டும் சாப்பிடுவோம். ஆனால் அதையும் தாண்டி அதிக சத்துள்ள ருசியான ஆட்டின் உடல் உறுப்புகளும் இருக்கிறது. நீங்கள் இது போன்ற உணவுகளையும் மாதத்திற்கு ஒரு முறையாவது தயார் செய்து சாப்பிடுவதன் மூலம் உங்களின் உடல் ஆரோக்கியத்தை உங்களால் மேம்படுத்திக் கொள்ள முடியும். ஆம், இன்று ஆட்டின் மூளை பகுதியை பற்றிதான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : பல அற்புதங்கள் செய்யும் சுவரொட்டி வறுவல் செய்வது எப்படி ?

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஆட்டின் மூளையை சமைத்து கொடுத்தால் குழந்தைகளின் மூளை சக்தி அதிகரிக்கும் கண்கள் குளிர்ச்சி அடையும். மேலும் நினைவாற்றல் மற்றம் மூளையின் வளர்ச்சியும் அதிகரிக்கும். ஆண்கள் மூளையை சமைத்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் குறைபாடு தீர்ந்து விந்துக்களில் தாதுக்கள் உற்பத்தி ஆகும் இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த மூளையை எப்படி எளிமையான முறையில் சமைப்பது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

English Overview: mutton brian poriyal is one of the most important dishes in india. mutton brian poriyal recipe or mutton brian poriyal seivathu eppadi or mutton brian poriyal recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full