மட்டன் குழம்பு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
ஒவ்வொருத்தரும் மட்டன் குழம்பு ஒவ்வொரு மாதிரி செய்வாங்க ஒரு சிலர் வெங்காயம் தக்காளி வதக்கி தேங்காய் எதுவுமே அரைச்சு ஊத்தாம அப்படியே செய்வாங்க. ஒரு சிலர் சோம்பு, சீரகம், மிளகு, பட்டை கிராம்பு எல்லாமே அரைச்சு ஊத்தி மட்டன் குழம்பு வைப்பாங்க. இன்னைக்கு நம்ம ரொம்ப சிம்பிளா ஆனாலும் அரைச
ஒவ்வொருத்தரும் மட்டன் குழம்பு ஒவ்வொரு மாதிரி செய்வாங்க ஒரு சிலர் வெங்காயம் தக்காளி வதக்கி தேங்காய் எதுவுமே அரைச்சு ஊத்தாம அப்படியே செய்வாங்க. ஒரு சிலர் சோம்பு, சீரகம், மிளகு, பட்டை கிராம்பு எல்லாமே அரைச்சு ஊத்தி மட்டன் குழம்பு வைப்பாங்க. இன்னைக்கு நம்ம ரொம்ப சிம்பிளா ஆனாலும் அரைச்சு ஊத்தி செய்யக்கூடிய ஒரு சூப்பரான மட்டன் குழம்பு பார்க்க போறோம். சுட சுட சாதத்துல இந்த மட்டன் குழம்பு ஊத்தி சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். சாதத்துக்கு மட்டும் இல்லாம இட்லி தோசை சப்பாத்தி பூரி எல்லாத்துக்குமே இந்த மட்டன் குழம்பு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
மதியம் சாப்பாட்டுக்கு வைக்கிற மட்டன் குழம்பை இட்லி தோசை சப்பாத்தி அப்படின்னு எல்லாத்துக்குமே ஊத்தி சாப்பிடலாம். இந்த மட்டன் குழம்பு ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி இந்த குழம்பு தான் செய்வீங்க இதே செய்முறையில் தான் செய்வீங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். மட்டன் எடுத்தா ஒரு சிலர் அதுல பிரியாணி, மட்டன் சுக்கா இந்த மாதிரி செய்வாங்க ஆனா ஒரு சிலருக்கு மட்டன் குழம்பு வச்சு சாப்பிட்டா தான் சாப்பிட்ட மாதிரியே இருக்கும்.
அந்த வகையில மட்டன் குழம்பு இந்த முறையில் செய்து பாருங்கள் கண்டிப்பாக வீட்டில் இருக்கிற எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த ருசியான மட்டன் குழம்பை செய்து கொடுத்துப் பாருங்கள் இதில் சோம்பு கொத்தமல்லி இலைகள் எல்லாமே தாளித்து போட்டு இருக்கு ம்போது வாசனை ரொம்பவே அருமையாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மட்டன் குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு