மட்டன் நெய் சுக்கா இந்த மாதிரி செஞ்சீங்கன்னா ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடுவாங்க!!
மட்டன் வாங்குனா எப்பவுமே ஒரே மாதிரியா மட்டன் பிரியாணி, மட்டன் குழம்பு, மட்டன் வறுவல் அப்படின்னு செய்யாமல் மட்டன் வாங்குனா மதுரை ஸ்பெஷல் மட்டன் நெய் சுக்கா ஒரு தடவை செஞ்சு பாருங்க. சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை
மட்டன் வாங்குனா எப்பவுமே ஒரே மாதிரியா மட்டன் பிரியாணி, மட்டன் குழம்பு, மட்டன் வறுவல் அப்படின்னு செய்யாமல் மட்டன் வாங்குனா மதுரை ஸ்பெஷல் மட்டன் நெய் சுக்கா ஒரு தடவை செஞ்சு பாருங்க. சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணிட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. மதுரையில் எந்த விசேஷத்துக்கு போனாலும் அங்க கண்டிப்பா இந்த மட்டன் நெய் சுக்கா பந்தியில இருக்கும். அந்த அளவுக்கு இது ஸ்பெஷலான ஒரு ரெசிபி. அந்த ரெசிபியோட டேஸ்ட் பிடிச்சு போய் அதை எப்படி சமைக்கனும் அப்படின்னு தேடிட்டு இருந்தீங்கன்னா இதே செய்முறையில் செஞ்சு பாருங்க.
ரொம்ப ரொம்ப சூப்பரா டேஸ்டா இருக்கும். இதை செய்வதும் கூட ரொம்ப ரொம்ப ஈஸிதான். 20 நிமிஷத்துல இதை செய்து முடித்துவிடலாம் அந்த அளவுக்கு சிம்பிளான ரெசிபி தான். முந்திரிப் பருப்பு வறுத்து செய்றதால வித்தியாசமான டேஸ்டா இருக்கும். நெய்யிலேயே நன்றாக வதங்கி ஒரு சூப்பரான டேஸ்டில் இருக்கும் கண்டிப்பா இது உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. எப்பவும் ஒரே மாதிரியா குழந்தை வைத்து சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடாமல் இந்த மாதிரி ஒரு சூப்பரான மட்டன் நெய் சுக்கா செஞ்சு சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிட்டு பாருங்க. சுவை அற்புதமாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மட்டன் நெய் சுக்கா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு