காரசாரமா ருசியான மட்டன் கிரேவி இனி இப்படி செய்து பாருங்க! சாதம், இட்லி, தோசை , பூரி, சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்!
இன்னைக்கு நம்ம ருசியான மட்டன் கிரேவி எப்படி காரசாரமா எப்படி செய்றதுனு தெரிஞ்சிக்க போறோம்.ரொம்ப ருசியா சாதத்துக்கும் இட்லி, தோசை, டிபன் ஐட்டத்துக்குமே ரொம்பவே சுவையாக இருக்கும். இத சாதத்துக்கும் சேர்த்து சாப்பிடும்போது ரொம்பவே அருமையா இருக்கும். இந்த மட்டன் கிரேவி ரொம்ப மசாலாக்கள்
இன்னைக்கு நம்ம ருசியான மட்டன் கிரேவி எப்படி காரசாரமா எப்படி செய்றதுனு தெரிஞ்சிக்க போறோம்.ரொம்ப ருசியா சாதத்துக்கும் இட்லி, தோசை, டிபன் ஐட்டத்துக்குமே ரொம்பவே சுவையாக இருக்கும். இத சாதத்துக்கும் சேர்த்து சாப்பிடும்போது ரொம்பவே அருமையா இருக்கும்.
இந்த மட்டன் கிரேவி ரொம்ப மசாலாக்கள் நிறைய போடாம கம்மியான மசாலாக்களை யூஸ் பண்ணி ரொம்ப டேஸ்ட்டா நம்ம பண்ண போறோம். இந்த ருசியான மட்டன் கிரேவி வீட்ல இருக்க எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க மட்டன் ரொம்ப புடிக்கும் இந்த மாதிரி மட்டன்ல வெரைட்டியான டிஷ் செய்து கொடுத்தாலும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
அதனாலதான் நிறைய நிறைய மட்டன் உணவுகளை புதுசா சேர்ந்து செய்து கொடுக்கும் பொழுது வீட்ல இருக்குற மட்டன் பிரியர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி இந்த மாதிரி மட்டன் செய்து கொடுங்கள் அப்படின்னு சொல்லி கேட்டு தொல்லை பண்ணிட்டே இருக்க போறாங்க. சரி இந்த மட்டன் எப்படி ருசியா செய்வது என்று தெரிந்துகொள்ள இருக்கோம் வாங்க பார்க்கலாம்.