எவ்வளவு செய்தாலும் காலியாகும் மட்டன் கீமா குழம்பு இனி இப்படி செய்து பாருங்க வீடே மணமணக்கும்!
அசைவம் என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம் தான். ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்களின் சுவை ஒருவித நறுமணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாசனை வந்து விட்டாலே வீட்டில் உள்ள குழந்தைகள் அம்மா இன்று என்ன சிக்கன் குழம்பா? மட்டன் குழம்பா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் ப
அசைவம் என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம் தான். ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்களின் சுவை ஒருவித நறுமணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாசனை வந்து விட்டாலே வீட்டில் உள்ள குழந்தைகள் அம்மா இன்று என்ன சிக்கன் குழம்பா? மட்டன் குழம்பா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட இன்று என்ன கறி குழம்பா? என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்கள் மிகவும் அருமையான நறுமணத்தை கொடுக்கின்றன.
அவ்வகையில் இந்த மட்டன் கறி கீமா கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ரொம்பவே சுவை மிகுந்ததாக இருக்கிறது. அசைவ பிரியர்களுக்கு இந்த மட்டன் கீமாவில் குழம்பு இப்படி எளிதாக ஒரு முறை தயாரித்து பாருங்கள். இந்த ருசியை சாப்பிடுபவர்கள் மறக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு சுவையாக இருக்கக் கூடிய இந்த எளிதான மட்டன் கீமா குழம்பு எப்படி தயாரிப்பது? என்பதை இனி பார்ப்போம். அவ்வாறு மசாலா சுவையில் இப்படி கீமா சேர்த்து ஒருமுறை மட்டன் கீமா குழம்பு செய்து பாருங்கள், வாசனை மட்டுமல்ல சாப்பிடவும் மட்டன் எழுத்து இல்லாமல் சாப்பிடுவது போல் தான் இருக்கும். எனவே குழந்தைகள் இதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த மட்டன் கீமா குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.