மட்டன் கீமா(கொத்துகறி) சமோசா மொறு மொறுன்னு சுலபமா இப்படி வீட்டில் செய்து அசத்துங்கள்!

சமோசா சமோசா ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் இந்தக் குரலைக் கேட்டால் வாங்கி உண்ணா ஆட்களே இருக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் மாலை நேர சிற்றுண்டி வகைகளில் சமோசாவிற்கு தனி இடம் உண்டு . முதலில் சைவ உணவில் வந்த சமோசா இப்பொழுது விதவிதமாக அசைவ உணவுகளிலும் கலந்து வர ஆரம்ப

By ·

சமோசா சமோசா ரயில் நிலையங்களிலும்,  பேருந்து நிலையங்களிலும் இந்தக் குரலைக் கேட்டால் வாங்கி உண்ணா ஆட்களே இருக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் மாலை நேர சிற்றுண்டி வகைகளில் சமோசாவிற்கு தனி இடம் உண்டு . முதலில் சைவ உணவில் வந்த சமோசா இப்பொழுது விதவிதமாக அசைவ உணவுகளிலும் கலந்து வர ஆரம்பித்துள்ளது. சமோசாக்களில் உருளைக் கிழங்கு சமோசா, பட்டாணி சமோசா,  காளான் சமோசா ,வெங்காய சமோசா, காலிஃபிளவர் சமோசா , அனைத்து காய்கறிகளும் கலந்த சமோசா என பல ரகம் இருந்தது போக. 

இப்பொழுது முட்டை சமோசா,  சிக்கன் சமோசா, மட்டன் சமோசா, மட்டன் கீமா சமோசா என்று அசைவத்திலும் அசத்தி வருகிறது.  சமோசா பிரியர்களுக்கு இது கூடுதல் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. அதிலும் மட்டன் கீமா சமோசா என்றாலே தனி மவுசுதான் . காரணம் மட்டன் மேலிருக்கும் விருப்பம். மாலை நேர சிற்றுண்டிகளில் சமோசாவிற்கு தனியாக இடம் உண்டு . அப்படிப்பட்ட சமோசாவை நாம் வீட்டில் செய்து ருசிக்க முயற்சிப்போம். 

சைவ சமசாக்களை விட அசைவ சமோசாக்களின் மவுசு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. ஆகையால் வாருங்கள் நாமும் இப்பொழுது மட்டன் கீமா சமோசாவை செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்தி விடலாம். மாலை நேர சிற்றுண்டியாக மழை பெய்யும்நேரங்களில் மட்டன் கீமா சமோசாவை செய்து கொடுத்து அசத்தி விடுங்கள் இதோ மட்டன் கீமா சமோசா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை