மட்டன் கீமா வாங்கி இப்படி வடை சுட்டுப் பாருங்க! வாழ்க்கையில் இந்த டேஸ்டை மறக்கவே மாட்டீங்க!

மட்டன் கொத்து கறியைத் தான் கீமா என்கிறார்கள். இந்த கறி கீமா கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ரொம்பவே சுவை மிகுந்ததாக இருக்கிறது. அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கக் கூடிய இந்த மட்டன் கீமாவில் ‘வடை’ இப்படி எளிதாக ஒரு முறை தயாரித்து பாருங்கள். இந்த டேஸ்டை சாப்பிடுபவர்கள்

By ·

மட்டன் கொத்து கறியைத் தான் கீமா என்கிறார்கள். இந்த கறி கீமா கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ரொம்பவே சுவை மிகுந்ததாக இருக்கிறது. அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கக் கூடிய இந்த மட்டன் கீமாவில் ‘வடை’ இப்படி எளிதாக ஒரு முறை தயாரித்து பாருங்கள். இந்த டேஸ்டை சாப்பிடுபவர்கள் சாகும் வரை மறக்கவே மாட்டார்கள்.

மட்டன்,  நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, இதயத்தை  வலிமைப்படுத்த நல்ல தீர்வாக உள்ளது எலும்பினை வலுப்படுத்துகிறது பல்வேறு போன்ற மருத்துவ பலன்களும் உள்ளது.. மட்டன் உணவு வகைகள் அனைத்துமே கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும் இருக்கும். அப்படி ஒரு சுவையான ரெசிபி தான் இந்த மட்டன் கோலா உருண்டை.  இந்த கோலா உருண்டையை சுவையாகவும், சுலபமாகவும் செய்யலாம்.  அந்த அளவிற்கு சுவையாக இருக்கக் கூடிய இந்த எளிதான கறி கீமா வடை எப்படி தயாரிப்பது? என்பதை இனி பார்ப்போம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை