மணமணக்கும் சுவையில் ஆட்டுகால் குழம்பு செய்வது எப்படி ?

நாம் வாரக் கடைசி நாட்களில் சிக்கன் மட்டன் என குழம்பு கிரேவி மற்றும் வறுவல் என செய்வதற்கு பதிலாக ஆட்டின் தலைக்கறி, ஆட்டுக்கால் என புதிதாக குழம்பு கிரேவி என சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் ஆட்டுக்காலை பயன்படுத்தி காரசாரமான சுவையில் ஆட்டு குழம்பு செய்வது பற்றி தான் நாம் பார்க்க

By Prem Kumar · 19/11/2022

நாம் வாரக் கடைசி நாட்களில் சிக்கன் மட்டன் என குழம்பு கிரேவி மற்றும் வறுவல் என செய்வதற்கு பதிலாக ஆட்டின் தலைக்கறி, ஆட்டுக்கால் என புதிதாக குழம்பு கிரேவி என சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் ஆட்டுக்காலை பயன்படுத்தி காரசாரமான சுவையில் ஆட்டு குழம்பு செய்வது பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். இதுபோன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு

இதையும் படியுங்கள் : காரசாரமான மட்டன் நுரையீரல் கிரேவி செய்வது எப்படி ?

இந்த ஆட்டுக்கால் குழம்பு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்து முறையும் உங்களை இது போல செய்துதர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த ஆட்டுக்கால் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.

Recipes AMP · Quick view
View full