காரசாரமான மட்டன் நுரையீரல் கிரேவி செய்வது எப்படி ?

பெரும்பாலான வீடுகளில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆனால் சிக்கன், மட்டன், மற்றும் மீன் போன்ற உணவுகளின் கறி மட்டும் தான் சமைக்கின்றனர். அதையும் தாண்டிய பட்சத்தில் சிலர் சிக்கன் பிரியாணி, சிலர் மட்டன் பிரியாணி செய்கிறார்கள் இது தான் நம் சாப்பாட்டு முறைகள். நீங்கள் புதியதாக ஏதாவது சம

By Prem Kumar · 2/11/2022

பெரும்பாலான வீடுகளில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆனால் சிக்கன், மட்டன், மற்றும் மீன் போன்ற உணவுகளின் கறி மட்டும் தான் சமைக்கின்றனர். அதையும் தாண்டிய பட்சத்தில் சிலர் சிக்கன் பிரியாணி, சிலர் மட்டன் பிரியாணி செய்கிறார்கள் இது தான் நம் சாப்பாட்டு முறைகள். நீங்கள் புதியதாக ஏதாவது சமையல் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள் என்றால் ஆட்டின் நுரையீரலில் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான சுவரொட்டி சமைப்பது எப்படி ?

இது நுரையீரல் கிரேவி கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் பிடித்த உணவாக மாறிவிடும் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். அது மட்டுமல்லாமல் ஆடு நுரையீரலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் வேறு உண்டு. இதை எப்படி தயார் செய்வது, தேவையான பொருட்கள், மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.

English Overview: laungs gravy is one of the most important dishes in india. laungs gravy recipe or laungs gravy seivathu eppadi or laungs kara chutney in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full