ஹோட்டல் சுவையில் கறி உருளை சால்னா இப்படி செஞ்சு பாருங்க! பார்க்கும் பொழுதே நமக்கு சாப்பிட தோன்றும்!
மட்டன் சால்னா இட்லி, தோசைக்கு கடையில் கொடுப்பது போல உருளை கிழங்கு சேர்த்து சால்னா ரொம்ப சுலபமாக செஞ்சி கொடுத்தா இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு எல்லோருக்கும் பிடித்த இந்த கறி உருளை சால்னா வீட்டிலேயே ரொம்ப எளிமையாக செய்யலாம். கறி உருளை
மட்டன் சால்னா இட்லி, தோசைக்கு கடையில் கொடுப்பது போல உருளை கிழங்கு சேர்த்து சால்னா ரொம்ப சுலபமாக செஞ்சி கொடுத்தா இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு எல்லோருக்கும் பிடித்த இந்த கறி உருளை சால்னா வீட்டிலேயே ரொம்ப எளிமையாக செய்யலாம்.
கறி உருளை சால்னா போல் சிக்கன், மற்றும் இறாலிலும் செய்யலாம் ஆனால் போடும் அளவுகள் மாறும், ஹோட்டல்களில் உருளை மட்டும் தான் போடுவார்கள், ஆனால் சாதாரணமாக வீட்டில் செய்யும் போது கறி உடன் கத்திரிக்காய், கருணை, முருங்கைக்காய், சிறு கீரை, முட்டை கோஸ், அவரைக்காய், மிக்ஸ்ட் வெஜ்டேபுள்ஸ்,எல்லாமே நல்ல இருக்கும் அதற்கு அளவுகள் மாறுபடும். இதற்கு எலுமிச்சை சேர்க்க தேவையில்லை. தயிர் கொஞ்சமாக சேர்க்க வேண்டும்.
கறி, உருளை கிழங்கு சேர்த்து செய்யப்படும் இந்த கறி உருளை சால்னா பரோட்டா மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் என்று எல்லாவற்றுக்குமே அவ்வளவு அருமையான காம்பினேஷனாக இருக்கம். ரொம்ப ரொம்ப சுலபமாக வீட்டிலேயே ஹோட்டல்ஸ் ஸ்டைலில் கறி உருளை சால்னா எப்படி தயாரிக்கலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி நாம் பார்க்க போகிறோம்.