மட்டன் வேப்புடு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!
மட்டன் வாங்கி அதுல மட்டன் கிரேவி, மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் பிரியாணி என்று எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம். ஆனா மட்டன் வச்சு ஆந்திரா ஸ்டைலில் இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான ரெசிபியை செய்து பாருங்கள். நல்லா காரசாரமா ஆந்திரா ஸ்டைலில் மட்டன் வேப்புடு எப்படி செய்றத
மட்டன் வாங்கி அதுல மட்டன் கிரேவி, மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் பிரியாணி என்று எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம். ஆனா மட்டன் வச்சு ஆந்திரா ஸ்டைலில் இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான ரெசிபியை செய்து பாருங்கள். நல்லா காரசாரமா ஆந்திரா ஸ்டைலில் மட்டன் வேப்புடு எப்படி செய்றதுன்னு தெரியலனா இந்த செய்முறையை பின்பற்றி செஞ்சு பாருங்க. ஒரு தடவை செஞ்சிட்டிங்கனா கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் காரசாரமா சாப்பிட பிடிக்கும் அப்படின்னா இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். மட்டன் எடுத்துட்டு வந்துட்டீங்க ஆனா தக்காளி இல்ல அப்படின்னா இந்த சூப்பரான ரெசிபியை தக்காளியே இல்லாமல் செய்யலாம். தக்காளி இல்லாமலேயே இந்த ரெசிபி அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். ஒரே ஒரு தடவை விரும்பி சாப்பிடுவாங்க அதுக்கப்புறம் நீங்களும் அடிக்கடி இந்த ரெசிபியை செய்வீங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு எல்லாரும் அடிமையாகிடுவாங்க.
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மட்டும் கொஞ்சம் பார்த்து கொடுங்க மத்தபடி வீட்ல இருக்குற எல்லாருமே சாப்பிடலாம். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் இந்த ரெசிபியை ஸ்பெஷலாக செய்து கொடுத்துப் பாருங்கள் கண்டிப்பாக உங்களை பாராட்டிட்டு போவாங்க. இதுக்கு எந்த மசாலாவும் அரைக்க தேவையில்லை ரொம்ப ரொம்ப சிம்பிளா அதே சமயத்துல சூப்பரா செய்யலாம் இப்ப வாங்க. இந்த டேஸ்டான ருசியான மட்டன் வேப்புடு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு