செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் செய்த நல்லாம்பட்டி மட்டன் வறுவல் இந்த மாதிரி தான் செய்யணும்!!

போன வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில நடுவர்கள் சமைக்கிற ரெசிபியை அப்படியே போட்டியாளர்கள் செய்யணும் அப்படின்னு ஒரு டாஸ்க் இருந்துச்சு. அதுல ரொம்ப ஃபேமஸான செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் செஞ்சு அசத்துன நல்லாம்பட்டி மட்டன் வறுவல் எப்படி செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கும். அந்த ரெசிபியை

By Prem Kumar · 6/8/2025

போன வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில நடுவர்கள் சமைக்கிற ரெசிபியை அப்படியே போட்டியாளர்கள் செய்யணும் அப்படின்னு ஒரு டாஸ்க் இருந்துச்சு. அதுல ரொம்ப ஃபேமஸான செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் செஞ்சு அசத்துன நல்லாம்பட்டி மட்டன் வறுவல் எப்படி செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கும். அந்த ரெசிபியை இதே செய்முறையில நீங்க செஞ்சு பாருங்க ஒரு பெர்ஃபெக்ட்டான நல்லாம்பட்டி மட்டன் வறுவல் நீங்க சாப்பிட்ட ஃபீல் உங்களுக்கு கிடைக்கும். ரசம் சாதம் மட்டன் குழம்பு இது எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட ரொம்ப ருசியாக இருக்கும்.

பாரம்பரியமான இந்த நல்லாம்பட்டி மட்டன் வறுவலை செய்வதற்கு நம்ம பிரெஷா மசாலா வறுத்து அரைச்சு செய்ய போறோம் அதனால இன்னும் டேஸ்ட் அதிகமா இருக்கும். இந்த சுவையான நல்லாம்பட்டி மட்டன் வறுவலை கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க சுவை ரொம்பவே அருமையாக இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். சுவை ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். கண்டிப்பா இந்த ரெசிபியை வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. மட்டன் எடுத்தா எப்பவுமே ஒரே மாதிரியா மட்டன் பிரியாணி மட்டன் குழம்பு மட்டன் கிரேவினு செய்யாமல் வித்யாசமா இந்த மாதிரி நல்லாம்பட்டி மட்டன் வறுவல் ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அரைத்து விட்ட மட்டன் குழம்பு

Recipes AMP · Quick view
View full