Advertisement
அசைவம்

காரசாரமான ருசியில் நண்டு ரசம் இப்படி செய்து பாருங்க! சூப் போல குடிக்கவும் செய்யலாம்!!

Advertisement

காரசாரமான நண்டு ரசம் இப்படி ஒரு தரம் செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. மழை காலங்களில் சளி பிடித்தால் இந்த நண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள் விரைவில் செரியாகிவிடும்.

எப்படி இந்த நண்டு ரசம் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

நண்டு ரசம் | Nandu Rasam Recipe In Tamil

Print Recipe
காரசாரமான நண்டு ரசம் இப்படி ஒரு தரம் செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. மழை காலங்களில் சளி பிடித்தால் இந்த நண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள் விரைவில் செரியாகிவிடும்.
எப்படி இந்த நண்டு ரசம் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword nandu rasam, நண்டு ரசம்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • ¼ கிலோ நண்டு
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 தக்காளி
  • 15 சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து, 2 முறை மஞ்சள்தூளில் பிரட்டி கழுவி கொள்ளவும்.
  • அடுத்து சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி, ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
  • பிறகு குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் நண்டு, மிளகாய் தூள், பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்னர் 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கி பரிமாறவும்.
  • இப்பொழுது நண்டு ரசம் தயார்.
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

2 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

10 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

11 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

13 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

14 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

17 மணி நேரங்கள் ago