அடுத்தமுறை தோசை இப்படி ட்ரை பண்ணுங்க கமகமக்கும் நீர் தோசை ! இதன் ருசியே தனி ருசி தான்!

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த நீர் தோசை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று நீர் தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நீர் தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம் தோசையும் பிரமாத

By Prem Kumar · 15/9/2023

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த நீர் தோசை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று நீர் தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நீர் தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம் தோசையும் பிரமாதமாக பஞ்சு போன்று சாப்டாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : பிரெட் துண்டுகளை வைத்து வீடே கமகமக்கும் தோசை சூடுவது எப்படி ?

நீங்கள் இந்த தோசையை சுட்ட பின் சூடு ஆரிய பிறகு கூட தோசை மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். அதிலும் கார சட்னியுடன் நீங்கள் இந்த தோசையை சாப்பிடும் பொழுது அதன் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இன்று இவ்வளவு ருசியான நீர் தோசையை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full