Advertisement
Uncategorized

ருசியான நெல்லை ஸ்பெஷல் சுறா மீன் புட்டு இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க!

Advertisement

சுவையான சுறா மீன் புட்டு பொதுவாக மீனை வறுக்கவும், பொரிக்கவும் செய்யலாம் ஆனால் இப்போது ஒரு படி மேலே சென்று பிஷ் பிங்கர் போன்றவற்றைச் செய்கிறோம். ஆனால் இப்போது கிராமத்து பாணி சூரா புட்டு, இதையெல்லாம் விட ருசியாக இருக்கும்.தாய்க்கு பால் சுரக்க இந்த முறை சுறா மீன் புட்டு செய்து கொடுப்பர். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் நல்லது. சுறா மீன் புட்டு என்பது சுறா மீனை

இதையும் படியுங்கள் : காரசாரமான செட்டிநாடு வஞ்சிர மீன் வறுவல் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

வேகவைத்து வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்களுடன் செய்யப்படும் சுவையான உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுறா மீன் புட்டு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த சுறா மீன் புட்டு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

நெல்லை சுறா மீன் புட்டு| Nellai Sura Meen Puttu Receipe in Tamil

Print Recipe
சுவையான சுறா மீன் புட்டு பொதுவாக மீனை வறுக்கவும், பொரிக்கவும் செய்யலாம் ஆனால் இப்போது ஒரு படி மேலே சென்று பிஷ் பிங்கர் போன்றவற்றைச் செய்கிறோம். ஆனால் இப்போது கிராமத்து பாணி சூரா புட்டு, இதையெல்லாம் விட ருசியாக இருக்கும்.தாய்க்கு பால் சுரக்க இந்த முறை சுறா மீன் புட்டு செய்து கொடுப்பர். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் நல்லது. சுறா மீன் புட்டு என்பது சுறா மீனை வேகவைத்து வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்களுடன் செய்யப்படும் சுவையான உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுறா மீன் புட்டு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Advertisement
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Sura Meen Puttu, சுறா மீன் புட்டு
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time 35 minutes
Servings 4 people
Calories 738

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 500 gm மீன்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 வெங்காயம்
  • ¾ tsp மிளகாய்த்தூள்
  • ¾ tsp தனியாத்தூள்
  • ¾ tsp தேங்காய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 மஞ்சள் முட்டை
  • ½ கடுகு                            
    Advertisement
  • 1 உளுத்தம் பருப்பு
  • புளி சிறிதளவு
  • 1 tbsp நல்எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  •  சுறா மீன் புட்டு செய்ய முதலில் மீனை உப்பு, மஞ்சள் போட்டு கொஞ்சமாக நீர் விட்டு புளியைக் கரைத்து விட்டுப் வேகவிட்டு எடுக்கவும். வெங்காயத்தைப் பொடிப் பொடியாக வெட்டவும். தேங்காயைத் துருவவும்.
  • பின்னர் மீனில் உள்ள முட்களை முழுவதுமாக அகற்றிவிடவும். பிறகு, மீனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள் இவற்றுடன் முட்டை சேர்த்து நன்கு பிசையவும்.
  • அதன் பின் வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் காய்ந்த் மிளகாய் கிள்ளிப் போட்டு கறிவேப்பிலை, வெட்டிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின்னர், மீன் கலவையைக் கொட்டி உதிரக் கிளறவும். நன்கு உதிர்ந்து வந்ததும் தேங்காய்ப்பூ போட்டு மேலும் சற்று நேரம் கிளறி இறக்கவும். சுவையான  சுறா மீன் புட்டு ரெடி

Notes

குறிப்பு
வாயு வகை மீன் என்றால் இஞ்சி, பூண்டு பொடியாக வெட்டிப் போட்டுக் கிளறவும்.

Nutrition

Serving: 600gm | Calories: 738kcal | Carbohydrates: 34g | Protein: 68g | Fat: 12g | Saturated Fat: 0.9g | Polyunsaturated Fat: 4.3g | Monounsaturated Fat: 5.4g | Trans Fat: 0.2g | Cholesterol: 3.2mg | Sodium: 2094mg | Potassium: 453mg | Fiber: 6.4g | Sugar: 3.5g | Calcium: 234mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

3 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

5 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

16 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago