நெல்லை ஸ்பெஷல் சுவையான சுரைக்காய் பிரியாணி இப்படி செஞ்சி பாருங்க!
பொதுவாக அசைவ சாப்பாட்டை விட அதிகமாக நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடாக தானஇருக்கும். மேலும் உடல் உபாதைகள் ஏற்படும்பொழுது அசைவ சாப்பாட்டை தவிர்க்க வேண்டியிருக்கும் ஏற்படும்பொழுது நாம் பிரியாணியை சாப்பிடாமல் இருக்க முடியுமா. நெல்லை சுரைக்காய் பிரியாணி செய்து சாப்பிடலாம், மிகவும் ஆரோக்க
பொதுவாக அசைவ சாப்பாட்டை விட அதிகமாக நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடாக தானஇருக்கும். மேலும் உடல் உபாதைகள் ஏற்படும்பொழுது அசைவ சாப்பாட்டை தவிர்க்க வேண்டியிருக்கும் ஏற்படும்பொழுது நாம் பிரியாணியை சாப்பிடாமல் இருக்க முடியுமா. நெல்லை சுரைக்காய் பிரியாணி செய்து சாப்பிடலாம், மிகவும் ஆரோக்கியமானவை. இந்த சுரைக்காய் புரதம், வைட்டமின்கள் மற்றும் உணவு
இதையும் படியுங்கள்: காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு செய்வது எப்படி ?
நார்ச்சத்து நிறைந்துள்ளது. சுரைக்காய் கூட்டு ,பருப்பு கூட்டு, அல்வா, கீர் போன்ற இனிப்பு மற்றும் காரமான உணவு வகைகளை சுரைக்காய் கொண்டு செய்யலாம். இதனை தயிர் பச்சடி மற்றும் சட்னி வகைகளுடன் வைத்து சாப்பிடலாம்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நெல்லை சுரைக்காய் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த நெல்லை சுரைக்காய் பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.