கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும் பஜ்ஜி சொல்லவா வேண்டும் பஜ்ஜியை பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டா நாம் வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடுவோம். கத்திரிக்காய் உருளைக்கிழங்கு இது போன்ற பல்வேறு வகையான

By Prem Kumar · 15/5/2024

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும் பஜ்ஜி சொல்லவா வேண்டும் பஜ்ஜியை பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டா நாம் வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடுவோம்.

கத்திரிக்காய் உருளைக்கிழங்கு இது போன்ற பல்வேறு வகையான பேச்சு சாப்டு இருப்போம் கேரளா ஸ்டைலில் செய்யப்படும் நேந்திரம் பழம் பஜ்ஜி ஒருமுறை சாப்பிட்டு பாருங்க சுவையோ அமோகமாக இருக்கும்,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நேந்திரம் பழம் பஜ்ஜி விரும்பி உண்பர்.

அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.அதனால் இன்று இந்த நேந்திரம் பழம் பஜ்ஜி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full