பழைய சாதம், சுடு சாதத்துடன் சாப்பிட ருசியான நெத்திலி கருவாடு தொக்கு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன்,மீன் , முட்டை ,கருவாடு என்று அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவ உணவு வகைகளில் ஒன்றான கருவாடு என்றால் போதும். அதிலும் குறிப்பிட்டு சொன்னால் கருவாட்டிற்கு என்று எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. கருவாடு வைத்து கருவாடு குழம்பு, கருவாடு தொக்கு, கர

By Prem Kumar · 28/1/2024

அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன்,மீன் , முட்டை ,கருவாடு என்று அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவ உணவு வகைகளில் ஒன்றான கருவாடு என்றால் போதும். அதிலும் குறிப்பிட்டு சொன்னால் கருவாட்டிற்கு என்று எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. கருவாடு வைத்து கருவாடு குழம்பு, கருவாடு தொக்கு, கருவாடு புட்டு, கருவாடு மசாலா என்று பல விதமான ரெசிபிக்களை செய்து சாப்பிடலாம். வேறு எதையும் தேட மாட்டார்கள். அதன் மணமும் சுவையும் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும். அதனை மறுநாள் வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை மேலும் அதிகமாக இருக்கும். அப்படி சாப்பிடுகையில் அதன் சுவை இன்னமும் தூக்கலாக இருக்கும். அப்படியான கருவாடை வைத்து ஒரு சூப்பரான ரெசிபியை பார்க்கலாம்.

கருவாட்டில் பல வகைகள் இருக்கின்றன. இதனை செய்யும் போது வீடே கமகமக்கும். கருவாடில் அயிரை கருவாடு, நெத்திலி கருவாடு, மாசி கருவாடு, நகரை கருவாடு என்று இன்னும் இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். அந்த வகையில் இன்று நாம் பலரும் விரும்பி சாப்பிடும் நெத்திலி கருவாடு வைத்து செய்யும் தொக்கு எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இதனை எல்லா விதமான சாதத்திற்கும் வைத்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாது. நீங்களும் இதனை ஒரு முறை செய்து பாருங்கள். மீண்டும் மீண்டும்செய்து தரும்படி வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். வாருங்கள்! வீடே கமகமக்கும் கருவாட்டு தொக்கு எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கமகமனு கிராமத்து கனவா கருவாட்டு குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! இந்த சுவை எதில் கிடைக்கும்!

Recipes AMP · Quick view
View full