Advertisement
சைவம்

பஞ்சு போன்ற மென்மையான ஒட்ஸ் இட்லி செயவது எப்படி ?

Advertisement

பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலும். இட்லி போன்ற உணவுகள் நம் உடலில் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் அதனால் நமது ஆரோக்கியமும் மேம்படும். ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்

இதையும் படியுங்கள் : சுவையான இட்லி பொடி சாதம் செய்வது எப்படி ?

Advertisement

இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று ஒட்ஸ் இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காலை நேரங்களில் இந்த ஆரோக்கியமான சுவையான ஒட்ஸ் இட்லியை செய்து அசத்துங்கள். அதனால் இன்று இந்த சுவையான ஒட்ஸ் இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ஒட்ஸ் இட்லி | Oats Idli Recie in Tamil

Print Recipe
. இட்லி போன்ற உணவுகள் நம் உடலில் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் அதனால் நமது ஆரோக்கியமும் மேம்படும். ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று ஒட்ஸ் இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காலை நேரங்களில் இந்த ஆரோக்கியமான சுவையான ஒட்ஸ் இட்லியை செய்து அசத்துங்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword idli, இட்லி
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 people
Calories 256

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

Ingredients

  • 1 கப் ஓட்ஸ்
  • 1 கப் பார்லி
  • ½ கப் உளுந்து
  • ½ tsp வெந்தயம்
  • தண்ணீர் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கப் பார்லி, ஒரு கப் உளுந்து மற்றும் அரை டீஸ்பூன்
    Advertisement
    வெந்தயம் போன்ற பொருட்களை ஒன்றாக கலந்து இரண்டு மூன்று முறை நன்கு அலசி கொள்ளுங்கள்.
  • பின் அலசிய பொருட்களை ஓரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  • பின் ஊற வைத்த பொருட்களை அரைப்பதற்கு பத்தி நிமிடம் முன்னர் ஒரு கப் அளவு ஓட்ஸ் எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்வும்.
  • அதன் பின் ஓட்ஸ் சிறிது நேரம் தண்ணீரில் ஊறியதுக் அனைத்து பொருட்களையும் கிரைண்டர் அலலது மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்து பின் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  • மாவு புளித்து வந்ததும் வழக்கம் போல் இட்லி ஊற்றி எடுத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் தோசை மாவுக்கு கரைத்து தோசை தயார் செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான ஒட்ஸ் இட்லி தயார்.

Nutrition

Serving: 300gram | Calories: 256kcal | Carbohydrates: 73g | Protein: 42g | Fat: 2g | Saturated Fat: 2.5g | Cholesterol: 10mg | Sodium: 4mg | Potassium: 382mg | Fiber: 6g | Sugar: 6.5g | Vitamin A: 32IU | Calcium: 8mg | Iron: 5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

31 நிமிடங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

39 நிமிடங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

1 மணி நேரம் ago

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

2 மணி நேரங்கள் ago

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

3 மணி நேரங்கள் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

5 மணி நேரங்கள் ago