எண்ணெயில் வதக்கிய கார முட்டை ரெசிபியை டக்குனு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

குழந்தைகள் முட்டையை சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள் அந்த அளவிற்கு விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கூட கூட்டு இல்லாமல் சாப்பிடுவார்கள் ஆனால் குழந்தைகள். முட்டையை விரும்பி சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டையை எண்ணெயில் வதக்கி இது போல் வித்தியாசமாக செய்து கொ

By Prem Kumar · 25/2/2023

குழந்தைகள் முட்டையை சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள் அந்த அளவிற்கு விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கூட கூட்டு இல்லாமல் சாப்பிடுவார்கள் ஆனால் குழந்தைகள். முட்டையை விரும்பி சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டையை எண்ணெயில் வதக்கி இது போல் வித்தியாசமாக செய்து கொடுத்தால்

இதையும் படியுங்கள் : சுவையான முட்டைக்கோஸ் மசாலா தோசை செய்வது எப்படி ?

மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஈசியாக எண்ணெயில் வதக்கிய கார முட்டை செய்து விடலாம். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து ஒரு முறை நீங்களும் செய்து பருக்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Recipes AMP · Quick view
View full