ஆம்லெட் பிரியாணி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க வித்தியாசமாக இருக்கும்!!

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, காளான் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, இறால் பிரியாணி அப்படின்னா எக்கச்சக்கமான பிரியாணி வகைகள் செஞ்சிருப்பீங்க. அந்த வகையில இதுவரைக்கும் நீங்க முட்டையை அவித்து மட்டும் முட்டை பிரியாணி செஞ்சிட்டிருந்தீங்கனா இனிமேல் இந்த மாதிரி ஆம்லெ

By Prem Kumar · 30/10/2025

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, காளான் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, இறால் பிரியாணி அப்படின்னா எக்கச்சக்கமான பிரியாணி வகைகள் செஞ்சிருப்பீங்க. அந்த வகையில இதுவரைக்கும் நீங்க முட்டையை அவித்து மட்டும் முட்டை பிரியாணி செஞ்சிட்டிருந்தீங்கனா இனிமேல் இந்த மாதிரி ஆம்லெட் வைத்து சூப்பரான ஆம்லெட் பிரியாணி செஞ்சு பாருங்க. இந்த பிரியாணி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும்.

ஆம்லெட் வைத்து பிரியாணியா அப்படின்னு யோசிக்காதீங்க கண்டிப்பா ஒரே ஒரு தடவ செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. முட்டையே பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி ஒரு பிரியாணி செஞ்சு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இந்த முட்டை பிரியாணி ரெசிபி கண்டிப்பாக ரொம்ப ரொம்ப டேஸ்டான ஒரு ரெசிபியாக இருக்கும். முட்டை பிரியாணி ரொம்ப ரொம்ப பிடிக்கும் அப்படின்னா இந்த பிரியாணியும் ரொம்ப பிடிக்கும்.

லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே கொடுத்து அனுப்புங்க. ஞாயிற்றுக்கிழமை மட்டன் சிக்கன் வாங்க கையில காசு இல்ல அப்படின்னா இந்த மாதிரி முட்டை இருந்துச்சுனா ஆம்லெட் பிரியாணி செஞ்சிடுங்க. இந்த ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம வீட்டுல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை பாஸ்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full